நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இந்திய அணியின் தவறை சுட்டிக் காட்டி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர்.<br /><br />IND vs NZ : Shoaib Akhtar slams Indian bowlers for series loss against New Zealand.<br />